நீட் ஆள்மாறாட்டம்: இடைத்தரகர் கைது

நீட் ஆள்மாறாட்டம்: இடைத்தரகர் கைது
  • Share this:
நீட் ஆள்மாறாட்டம் விவகாரத்தில் இடைத்தரகராக செயல்பட்ட வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
First published: October 1, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்