Tamil news live updates: அதிமுக ஒற்றுமையாக இருக்க பாஜக தலையிடலாம் - ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்தியலிங்கம்

இன்றைய முக்கியச் செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் தெரிந்துக்கொள்ள இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்

  • News18 Tamil
  • | October 05, 2022, 15:44 IST
    facebookTwitterLinkedin
    LAST UPDATED 2 MONTHS AGO

    AUTO-REFRESH

    HIGHLIGHTS

    15:43 (IST)

    அதிமுக ஒற்றுமையாக இருக்க பாஜக தலையிடலாம்

    அதிமுக ஒற்றுமையாக இருக்க பாஜக தலையிடுவதில் எந்த வித தவறும் இல்லை என ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் வைத்தியலிங்கம் தகவல்
    எடப்பாடி பழனிசாமி அணியில் உள்ளவர்களுக்கு இந்த எண்ணம் வந்துவிட்டது என வைத்தியலிங்கம் நியூஸ்18 தமிழ்நாடுக்கு பேட்டி

    15:23 (IST)

    வேதியலுக்கான நோபல் பரிசு மூவருக்கு அறிவிப்பு

    வேதியலுக்கான நோபல் பரிசு ஒரு பெண் உட்பட 3 பேருக்கு அறிவிக்கப்பட்டது.
    கரோலின் பெர்டோசி, மார்டென் மெல்டெல், பேரி ஷார்ப்லெஸ் ஆகியோருக்கு  வேதியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.