Latest Tamil News Live :சிஎஸ்கே அணியில் மூவருக்கு கொரோனா தொற்று

Today News Tamil - Live Updates: தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் , கொரோனா வைரஸ், தடுப்பூசி, கிரிக்கெட் அப்டேட் ,தமிழ்நாடு , புதுச்சேரி தேர்தல் முடிவுகள் , மாவட்ட நிகழ்வுகள், உலக செய்திகள், தேசிய அரசியல், உள்ளிட்ட அனைத்தையும் உடனுக்குடன் அறியலாம்.

  • News18 Tamil
  • | May 03, 2021, 18:08 IST
    facebookTwitterLinkedin
    LAST UPDATED 7 DAYS AGO

    AUTO-REFRESH

    HIGHLIGHTS

    17:54 (IST)

    பாஜக மிக பெரிய வெற்றியை பெற்றுள்ளது. 20 ஆண்டுகள் கழித்து சட்டமன்றம் செல்கின்றனர். - பாஜக தலைவர் எல்.முருகன்

    17:53 (IST)


    தோல்விக்கான காரணங்களை எங்கள் கட்சி கமிட்டி ஆராயும் ஆனால் நாங்கள் மிக பெரிய வெற்றியாகத்தான் பார்க்கிறோம் - பாஜக தலைவர் எல்.முருகன்

    17:53 (IST)


    5மாநில தேர்தலில் அசாமில் மிக பெரிய வெற்றி.மேற்கு வங்கத்தில் அதிக தொகுதிகளை வென்று உள்ளோம்.பாண்டிசேரியில் பாஜக அங்கம் வகிக்கும் கூட்டணி ஆட்சி அமைய உள்ளது - பாஜக தலைவர் எல்.முருகன்

    17:44 (IST)

    மே 5ம் தேதி மேற்கு வங்க மாநில முதல்வராக 3-வது முறையாக பதவியேற்கிறார் மம்தா பானர்ஜி. மேற்கு வங்க ஆளுநரை இன்று இரவு 7 மணிக்கு சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோருகிறார் மம்தா பானர்ஜி 

    17:24 (IST)


    கலைஞர் இல்லை என்ற கேள்விக்கு  கலைஞர் வடிவில் ஸ்டாலின் இருக்கிறார் என்பதை தமிழக மக்கள் இந்த வெற்றியின் உணர்த்தியுள்ளனர். - விசிக தலைவர் திருமாவளவன்.

    17:23 (IST)


    தமிழகத்தில் வெற்றிடம் இல்லை என்பதை இந்த தேர்தல் தீர்ப்பு உறுதிப்படுத்தியுள்ளது - விசிக தலைவர் திருமாவளவன்

    தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் , கொரோனா வைரஸ், தடுப்பூசி, கிரிக்கெட் அப்டேட் ,தமிழ்நாடு , புதுச்சேரி தேர்தல் முடிவுகள் , மாவட்ட நிகழ்வுகள், உலக செய்திகள், தேசிய அரசியல், உள்ளிட்ட அனைத்தையும் உடனுக்குடன் அறியலாம்.