முகப்பு /செய்தி /Breaking & Live Updates / TOP NEWS OF THE DAY : அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது... நிலவை நோக்கி புறப்பட்ட சந்திரயான்-2...

TOP NEWS OF THE DAY : அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது... நிலவை நோக்கி புறப்பட்ட சந்திரயான்-2...

இன்றைய தலைப்பு செய்திகளின் தொகுப்பு.

இன்றைய தலைப்பு செய்திகளின் தொகுப்பு.

இன்றைய தலைப்பு செய்திகளின் தொகுப்பு.

  • Last Updated :

இன்றைய தலைப்பு செய்திகளின் தொகுப்பு

பாகிஸ்தான் பிடியில் இருந்து மீண்டு வந்த விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தனுக்கு நாளை வீர் சக்ரா விருது வழங்கப்படுகிறது

அத்திவரதரை தரிசிக்க வந்த பெண் ஒருவருக்கு, ஆண் குழந்தை பிறந்துள்ளது.

குற்றால அருவியில் காலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலாப் பயணிகளுக்கு குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது தண்ணீர் வரத்து குறைந்துள்ளதால் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சந்திரனை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் - 2 விண்கலம் புவி வட்டப் பாதையில் இருந்து சந்திரனை நோக்கி புறப்பட்டது

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் விரிவுரையாளர் பணியிடங்களுக்கு மறுதேர்வு நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது. விரைவில் தேர்வு அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றில் அரைவட்ட தடுப்பு அமைக்கப்பட்டு வருகிறது. மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்து வெள்ளம் ஏற்பட்டாலும் அதை தாங்கக் கூடிய தடுப்பு அமைக்கப்பட்டு வருவதாக பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளர் மணி வாசன் தெரிவித்துள்ளார்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில்லுக்கு நள்ளிரவில் சென்று அத்திவரதரை தரிசனம் செய்தார் நடிகர் ரஜினிகாந்த்

தங்கம் விலை இன்று கிராம் ஒன்றுக்கு ரூ.51 குறைந்து சவரன் ரூ.28,608-க்கு விற்பனை செய்யப்படுகிறது

கடும் மழையால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்கு திமுக சார்பில் ரூ.75 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது. நிவாரணப் பொருட்கள் அடங்கிய லாரிகளை கொடியசைத்து அனுப்பி வைத்தார் மு.க.ஸ்டாலின்

top videos

    கேரளாவில் மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் மலப்புரம், கோழிக்கோடு மாவட்டங்களில் இன்று ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

    First published:

    Tags: Abhinandan, About chandrayaan 2, AthiVaradar, Chandrayaan, Chandrayaan 2, Chandrayaan 2 date, Chandrayaan 2 in tamil, Chandrayaan 2 isro, Chandrayaan 2 lander name, Chandrayaan 2 launch date, Chandrayaan 2 launch time, Chandrayaan 2 live launch, Chandrayaan 2 mission, Chandrayaan 2 news, Chandrayaan 2 photos, Chandrayaan 2 tamil news, Chandrayaan 2 video, India chandrayaan 2, ISRO, Isro chandrayaan 2, Isro chandrayaan 2 launch, Isro launch, Lander chandrayaan 2, Live chandrayaan 2, Name of chandrayaan 2, Rajini Kanth, What is chandrayaan 2