தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் இரண்டாவது நபர் உயிரிழப்பு..!

விழுப்புரம் அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த 51 வயது நபர் உயிரிழந்திருக்கிறார்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் இரண்டாவது நபர் உயிரிழப்பு..!
விழுப்புரம்
  • Share this:
விழுப்புரம் அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த 51 வயது நபர் உயிரிழந்திருக்கிறார்.

கடந்த மாதம் 25-ஆம் தேதி மதுரையில், கொரோனா சிகிச்சைக்கு சிகிச்சை எடுத்துவந்த நபர் உயிரிழந்ததை அடுத்து, விழுப்புரம் அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த 51 வயது நபர் உயிரிழந்திருக்கிறார். உயிரிழந்த நபர், டெல்லி தப்ளிக் ஜமாத் மாநாட்டுக்கு சென்று வந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
First published: April 4, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading