ஹஜ் புனித பயணம் - சவுதி அரேபியா அரசு முக்கிய அறிவிப்பு
Hajj | கொரோனா அச்சத்தால் ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ள குறைவான பொதுமக்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும் என்று சவுதி அரேபிய அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில், முதற்கட்டமாக ஞாயிற்றுக்கிழமை முதல் ஒரு நாளைக்கு 6,000 யாத்ரீகர்கள் மட்டுமே மக்கா மசூதிக்குள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
- News18
- Last Updated: June 23, 2020, 7:46 AM IST
இஸ்லாமியர்கள் வாழ்வின் முக்கிய கடைமைகளில் ஒன்றாக கருதப்படும் ஹஜ் புனித பயணம் அடுத்த மாதம் இறுதியில் தொடங்க உள்ளது.
வழக்கமாக உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள், மெக்கா மற்றும் மதினா நகருக்கு வருகை தருவார்கள். ஆனால், தற்போது கொரோனா பரவல் அச்சம் இருப்பதால் ஹஜ் பயணம் தொடர்பாக சவுதி அரசு புதிய முடிவை எடுத்துள்ளது.
படிக்கஉடுமலை சங்கர் கொலை வழக்கு : கவுசல்யாவின் தந்தை விடுதலை செய்யப்பட்டதற்கு காரணம் என்ன?
படிக்கபேருந்தில் பயணித்த கணவன் - மனைவிக்கு கொரோனா... பயணிகள், ஓட்டுநர், நடத்துனர் பாதி வழியில் இறங்கியதால் பதற்றம்
இதுதொடர்பாக அந்நாட்டு அரசு ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், மெக்கா நகருக்கு பல்வேறு நாடுகளில் இருந்து அதிகளவில் மக்கள் புனித பயணம் மேற்கொண்டால், தனிமனித இடைவெளியை கடைப்பிடிப்பது சாத்தியமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே. வெளிநாடுகளில் இருந்து யாரும் புனித பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் அதேநேரம் சவூதிஅரேபியாவில்வசித்து வரும் வெளிநாட்டினர் ஹஜ் பயணம் மேற்கோள்ள அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.