”பாரத மாதாவிடம் பொய் சொல்கிறார் ஆர்.எஸ்.எஸ். பிரதமர்” : ராகுல்காந்தி

”பாரத மாதாவிடம் பொய் சொல்கிறார் ஆர்.எஸ்.எஸ். பிரதமர்” : ராகுல்காந்தி
ராகுல் காந்தி
  • Share this:
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பிரதமர், பாரத மாதாவிடம் பொய் சொல்வதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

அண்மையில் டெல்லியில் நடைபெற்ற பொதுகூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, குடியுரிமை சட்டத்திருத்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் மக்களை தவறாக வழிநடத்துவதாகவும், இந்தியாவில் ஒரு தடுப்புக்காவல் முகாம் கூட கிடையாது என திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராகுல்காந்தி, ஆர்.எஸ்.எஸ். அமைப்பினுடைய பிரதமர், பாரத மாதாவிடம் பொய் சொல்வதாக சாடியுள்ளார்.
 
First published: December 26, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்