BREAKING கூடங்குளத்தில் அணு கழிவு மையம் - கருத்து கேட்பு கூட்டம் திடீர் ஒத்திவைப்பு

News18 Tamil
Updated: June 20, 2019, 6:19 PM IST
BREAKING கூடங்குளத்தில் அணு கழிவு மையம் - கருத்து கேட்பு கூட்டம் திடீர் ஒத்திவைப்பு
கூடங்குளம்
News18 Tamil
Updated: June 20, 2019, 6:19 PM IST
கூடங்குளத்தில் அணு கழிவு மையம் அமைக்க, வரும் ஜூலை 10 ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் மறு தேதி அறிவிக்காமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
First published: June 20, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...