ஹோம் /நியூஸ் /Breaking and Live Updates /

காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழகத்தில் பிரதமர் மோடி - சிறப்பு நேரலை

காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழகத்தில் பிரதமர் மோடி - சிறப்பு நேரலை

காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழகத்தில் பிரதமர் மோடி - சிறப்பு நேரலை

காந்தி கிராம கிராமிய பல்கலைகழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள பெங்களூருவில் இருந்து தனி விமானம் மூலம் பிற்பகல் 2 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்தடைந்தார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Dindigul, India

  திண்டுக்கல் அருகேயுள்ள காந்தி கிராம கிராமியப் பல்கலை.யில் நடைபெறும் 36-வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.

  காந்தி கிராம கிராமிய பல்கலைகழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள பெங்களூருவில் இருந்து தனி விமானம் மூலம் பிற்பகல் 2 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். அங்கிருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் திண்டுக்கல் மூலம் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வந்தடைந்தார்.

  ' isDesktop="true" id="834924" youtubeid="Lb5YNLbmTAs" category="live-updates">

  பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின், மத்திய அமைச்சர் எல்.முருகன் மற்றும் அரசியில் தலைவர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். இதையடுத்து காந்தி கிராம கிராமிய பல்கலைகழக பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார்.

  Published by:Vijay R
  First published: