இசையமைப்பாளர் இளையராஜாவின் புகார்.. பிரசாத் ஸ்டூடியோவில் விசாரணை நடத்த காவல்துறை திட்டம்..

இசையமைப்பாளர் இளையராஜா

இசையமைப்பாளர் இளையராஜா புகார் குறித்து விசாரணை நடத்துவதற்காக நாளை காவல்துறை அதிகாரிகள் பிரசாத் ஸ்டுடியோவுக்கு நேரில் சென்று விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

 • Share this:
  இசையமைப்பாளர் இளையராஜா புகார் குறித்து விசாரணை நடத்துவதற்காக நாளை காவல்துறை அதிகாரிகள் பிரசாத் ஸ்டுடியோவுக்கு நேரில் சென்று விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

  இளையராஜாவுக்கு என்று உள்ள பிரத்தியேகமான அறையில் உள்ள இசைக் கருவிகள் மற்றும் இசைக் குறிப்புகளை கள்ளச்சந்தையில் விற்பதாக பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகம் மீது இளையராஜா புகார் அளித்திருந்தார்.  இந்தநிலையில் இந்த புகார் தொடர்பாக பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகி L V சாய் பிரசாத் மற்றும் பிரசாத் ஸ்டூடியோவில் இளையராஜாவுக்கு என்று ஒதுக்கப்பட்ட பிரத்தியோகமான அறைகளிலும் நாளை நேரில் சென்று காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
  Published by:Gunavathy
  First published: