சட்டப்பேரவையில் ராமசாமி படையாச்சியார் படம் திறப்பு

News18 Tamil
Updated: July 19, 2019, 6:03 PM IST
சட்டப்பேரவையில் ராமசாமி படையாச்சியார் படம் திறப்பு
News18 Tamil
Updated: July 19, 2019, 6:03 PM IST
சட்டப்பேரவையில் முன்னாள் அமைச்சர் ராமசாமி படையாச்சியார் படத்தை முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வில் எதிர்க்கட்சி தலைவர் முக ஸ்டாலின், எதிர்கட்சி துணை தலைவர் துரைமுருகன், மாநிலங்களவை உறுப்பினர்கள் மைத்ரேயன், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர்கள் சந்திரசேகரன் , அன்புமணி ராமதாஸ் , பாமக தலைவர் ஜி.கே. மணி, ஏ.கே .மூர்த்தி , முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் கிருஷ்ணசாமி, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
First published: July 19, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...