வயிற்று வலி: எய்ம்ஸ் மருத்துவமனையில் ப.சிதம்பரம் அனுமதி

வயிற்று வலி: எய்ம்ஸ் மருத்துவமனையில் ப.சிதம்பரம் அனுமதி
  • Share this:

ப.சிதம்பரம் வயிற்றுவலி காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக  அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவ பரிசோதனைகளை மருத்துவர்கள் செய்து வருகின்றனர்.

ஐ.என்.எக்ஸ் முறைகேடு வழக்கில் கைதாகியுள்ள சிதம்பரம், கடந்த ஒரு மாத காலத்திற்கு மேலாக திகார் சிறையில் உள்ளார்.

First published: October 5, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்