''நீதிக்கு தலைவணங்குவேன்... தலைமறைவாக மாட்டேன்'' - ப.சிதம்பரம்

news18-tamil
Updated: August 21, 2019, 8:35 PM IST
''நீதிக்கு தலைவணங்குவேன்... தலைமறைவாக மாட்டேன்'' - ப.சிதம்பரம்
செய்தியாளர்கள் சந்திப்பில் ப.சிதம்பரம்
news18-tamil
Updated: August 21, 2019, 8:35 PM IST
நீதிக்கு தலைவணங்குவேன், ஓடி ஒளிந்து தலைமறைவாக இருக்கமாட்டேன் என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் ப.சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் என் மீது எந்த தவறும் இல்லை. என் சார்பில் முன்ஜாமீன் கோரி 2 நாட்களாக  உச்சநீதிமன்றத்தில் முறையீடப்பட்டது.


என் மீதும், என் குடும்பத்தினர் மீதும் எந்த முதல் தகவல் அறிக்கையும் தாக்கல் செய்யப்படவில்லை.

கடந்த 24 மணி நேரத்தில் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. இன்று முழுவதும் நான் எனது வழக்கறிஞர்கள் உடன் தான் இருந்தேன்.

என் மீதான வழக்கு பொய்யர்களால் பரப்பிய விஷம பிரசாரம். அரசியல் அமைப்பு சட்டப்பிரிவு 21 குடிமகன்களுக்கான சுதந்திரத்தை உறுதி செய்கிறது என்றார்.

Loading...

 

 
First published: August 21, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...