News18 Impact : குளோபல் மருத்துவமனை மீது அரசு நடவடிக்கை

News18 Impact : குளோபல் மருத்துவமனை மீது அரசு நடவடிக்கை
  • Share this:
முதலமைச்சர் காப்பீடு திட்டத்தில் இருந்து சென்னை குளோபல் மருத்துவமனை தற்காலிக நீக்கப்பட்டுள்ளது.

108 ஆம்புலன்ஸ் சேவையை தவறாக பயன்படுத்தியதை நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி அண்மையில் அம்பலப்படுத்தியது. இதன் எதிரொலியாக, குளோபல் மருத்துவமனை மீது தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, முதலமைச்சர் காப்பீடு திட்டத்தில் இருந்து அந்த மருத்துவமனையை நீக்கியுள்ளது. மேலும், அங்கு சிகிச்சைப் பெற முதலமைச்சர் காப்பீடு திட்டத்தின் மூலம் பயன்பெற முடியாது.

வீடியோ:


First published: October 15, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்