அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் நவ்ஜோத் சிங் சித்து... ராகுல்காந்திக்கு கடிதம்

News18 Tamil
Updated: July 14, 2019, 12:31 PM IST
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் நவ்ஜோத் சிங் சித்து... ராகுல்காந்திக்கு கடிதம்
News18 Tamil
Updated: July 14, 2019, 12:31 PM IST
பஞ்சாப் மாநில அமைச்சர் பதவியை நவ்ஜோத் சிங் சித்து ராஜினாமா செய்தார். இது தொட்ரபாக ராகுல்காந்திக்கு கடிதம் எழுதியுள்ளதாக ட்விட்டரில் நவ்ஜோத் சிங் பதிவிட்டுள்ளார்.

பஞ்சாப் மாநில முதல்வர் அம்ரிந்தர் சிங்குடன் கருத்து மோதல் காரணமாக நவ்ஜோத் சிங் ராஜினாமா முடிவை எடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


First published: July 14, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...