தமிழகத்திற்கு கூடுதல் தடுப்பூசிகள் ஒதுக்க வேண்டும். கோவையில் கடந்த 10 நாட்களாக தினமும் 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்படுகின்றனர்.கோவையில் தடுப்பூசி பற்றாகுறை அதிகமாக இருக்கின்றது. தமிழகத்திற்கு கூடுதல் தடுப்பூசிகள் ஒதுக்க வேண்டும். - மத்திய சுகாதார துறை அமைச்சர் ஹர்சவர்தனுக்கு, பா.ஜ.க மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ வுமான வானதிசீனிவாசன் வலியுறுத்தல்.

பிஎஸ்பிபி பள்ளியில் ஆன்லைன் வகுப்பின் போது மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்க கூடிய நிலையில் ஏற்கனவே ஆன்லைன் வகுப்பிற்கு வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு கடந்த ஆண்டு வெளியிட்டு இருக்க கூடிய நிலையில் மீண்டும் அதில் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டு புதிய நெறிமுறைகள் வெளியிடப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.