Latest Tamil News (May06): கொரோனா அப்டேட் , தமிழ்நாடு முதல் உலகம் வரை செய்திகள் உடனுக்குடன்

Today News Tamil - Live Updates: கொரோனா அப்டேட் , தமிழ்நாடு , புதுச்சேரி கள செய்திகள், மாவட்ட நிகழ்வுகள், உலக செய்திகள், தேசிய அரசியல், உள்ளிட்ட அனைத்தையும் உடனுக்குடன் அறியலாம்.

  • News18 Tamil
  • | May 06, 2021, 11:36 IST
    facebookTwitterLinkedin
    LAST UPDATED 2 MONTHS AGO

    AUTO-REFRESH

    HIGHLIGHTS

    12:22 (IST)

    மு.க அழகிரி திமுக தலைவர் மு.க ஸ்டாலினுக்கு வாழ்த்து


    12:12 (IST)

    தமிழ்நாட்டில் ஆக்ஸிஜன் தயாரிக்கும் மையங்கள் எத்தனை செயல்படாமல் உள்ளது? - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை 

    12:12 (IST)

    தமிழ்நாட்டில் மாவட்ட வாரியாக ஆக்ஸிஜன் தேவை எந்த அளவு உள்ளது? - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை 

    12:11 (IST)

    செங்கல்பட்டு மருத்துவமனையில் நடைபெற்ற சம்பவத்தை  பார்க்கும் பொழுது தமிழ்நாட்டில் ஆக்ஸிஜன் தேவை எந்த அளவு உள்ளது?  -  உயர்நீதிமன்ற மதுரைக்கிளை 

    11:53 (IST)

    கொரோனா 2ம் அலை தீவிரமாக உள்ளதால் கேரளாவில் மே 8ம் தேதி முதல் மே 16-ம் தேதி வரை முழு ஊரடங்கு - முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு 

    11:50 (IST)

    கொரோனாவால் பாதிக்கப்பட்ட டெல்லி மக்களுக்கு உதவுவதற்காக, தமிழகத்தின் புதுக்கோட்டையில் டீ கொடுத்து மொய் விருந்து நடத்தி வருகிறார் தேநீர் கடைக்காரர் ஒருவர்...

    11:41 (IST)

    கல்வி வேலை வாய்ப்பு உள்ளிட்ட துறைகளில் மத்திய அரசின் தலையீட்டை ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு மீட்டெடுக்கும்.
    அரசின் நல்ல நோக்கங்களுக்கு தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை ஆதரவு அளிக்கும் - தனியரசு

    11:41 (IST)

    மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு ரூ.5 கோடிக்கு கூடுதல் ஊக்கத்தொகை - தெலுங்கானா ஆளுநர் தமிழிசை

    11:36 (IST)

    தேர்தல் ஆணையத்திற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றம் கூறிய கருத்தை வெளியிடத் தடை இல்லை 

    தேர்தல் ஆணையத்திற்கு எதிராக நீதிமன்றம் கூறிய கருத்துக்கள் கடுமையானவை - உச்சநீதி மன்றம்

    கொரோனா பரவலால் தேர்தல் ஆணையம் மீது கொலை முயற்சி வழக்கு பதிய நேரிடும் என உயர்நீதி மன்றம் தெரிவித்திருந்த நிலையில் தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது.