குழந்தைகள் பாதுகாப்பு துறையில் ப்ரொடெக்சன் ஆபீசர் வேலை - விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

கன்னியாகுமாரி குழந்தைகள் பாதுகாப்பு

மேற்கண்ட பதவிக்கு தகுதியுள்ள நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் புகைப்படத்துடன் மற்றும் உரிய சான்றிதழ்களுடன் இன்று மாலை 5.30 மணிக்குள் கீழ்கண்ட முகவரியில் வந்து சேரும் வரை அனுப்பப்பட வேண்டும்.

 • Share this:
  கன்யாகுமரி மாவட்ட பாதுகாப்பு அலகிற்கு பாதுகாப்பு அலுவலர், சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர்
  Legal Cum Probation Officer மற்றும் புறத்தொடர்பு பணியாளர் ஆகிய பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப பட உள்ளதால், தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

  மேற்கண்ட பதவிக்கு தகுதியுள்ள நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் புகைப்படத்துடன் மற்றும் உரிய சான்றிதழ்களுடன் இன்று மாலை 5.30 மணிக்குள் கீழ்கண்ட முகவரியில் வந்து சேரும் வரை அனுப்பப்பட வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தனித்தனியாக அனுப்புமாறு கேட்டுக்கொள்ள படுகின்றார்கள்.

  வேலைக்கான விவரங்கள் :   நிறுவனம் Kanyakumari Child Protection Office
  வேலையின் பெயர் Protection Officer, Legal, Probation Officer, Out Reach Worker
  காலிப்பணி இடங்கள் 03

   

  Protection Officer
  01
  Legal/Probation Officer 01
  Out Reach Worker 01

  பணியிடம் Kanyakumari, Tamil Nadu
  தேர்ந்தெடுக்கும் முறை Interview
  வயது 40 வயத்துக்குட்பட்டவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
  விண்ணப்பிக்க கடைசி தேதி 13-09-2021
  கல்வி தகுதி  Protection Officer Bachelor or Master degree (Criminal/Child Growth/Psychology/Social Work/Sociology) with 3 Years Experience
  Legal/Probation Officer BL/LLB degree or Bachelor degree
  Out Reach Worker 10th or 12th Standard with 1 Year Experience

  விண்ணப்ப முறை விண்ணப்பத்தை ஆஃப்லைன் முறையில் அனுப்ப வேண்டும்
   சம்பள விவரம்

   

  Protection Officer
  ரூ.21,000 per month
  Legal/Probation Officer ரூ.21,000 per month
  Out Reach Worker ரூ.8,000 per month   

  விண்ணப்ப கட்டணம்
   கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாது.


  விண்ணப்பிக்க வேண்டிய முகவரி

   
  District Child Protection Officer, District Child Protection Office, 3rd Floor, District Collector Office Campus, Nagarcoil, Kanyakumari-629001

  அதிகாரபூர்வ இணையதள பக்கத்தை அணுக https://kanniyakumari.nic.in இந்த லிங்கில் சென்று காணவும்.

  மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://cdn.s3waas.gov.in/s38fe0093bb30d6f8c31474bd0764e6ac0/uploads/2021/09/2021090373.pdf இந்த லிங்கில் சென்று காணவும்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Sankaravadivoo G
  First published: