''க.அன்பழகனுக்கு தீவிர சிகிச்சை'' - மு.க.ஸ்டாலின்

''க.அன்பழகனுக்கு தீவிர சிகிச்சை'' - மு.க.ஸ்டாலின்
கோப்பு படம்
  • Share this:
திமுக பொருளாளர் க.அன்பழகனுக்கு அளிக்கப்படும் சிகிச்சை பலனில்லாம் இருப்பது போல் தோன்றுகிறது என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

வயது முதிர்வு காரணமாக சென்னை அப்பாலோ மருத்துவமனையில் பேராசிரியர் க.அன்பழகன் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் மருத்துவமனையில் அவரை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், திமுக பொதுச்செயலாளர் அன்பழகனுக்கு கொடுத்துவந்த சிகிச்சை பலன் அளிக்காதது போல் தோன்றுகிறது. இருந்த போது தீவிர சிகிச்சை பிரிவில் தொடர்ந்து கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார் என்றுள்ளார்.
First published: March 6, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading