மதுரை அரசு மருத்துவமனையில் திடீர் தீவிபத்து!

மதுரை அரசு மருத்துவமனையில் திடீர் தீவிபத்து!
Breaking News
  • News18
  • Last Updated: September 4, 2019, 1:44 PM IST
  • Share this:
மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் திடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் வார்ட் எண் 226-ல் திடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளது. பிளாஸ்டிக் சர்ஜரி வார்டில் ஏற்பட்ட தீயால் மருத்துவ பொருட்கள் சேதமடைந்தது.

மேலும், தீ ஏற்பட்ட பகுதியில் இருந்து நோயாளிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டதாலும், தீயனைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அனைத்ததாலும் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று மருத்துவமனையில் உள்ள நோயாளிகள் தெரிவித்தனர்.
First published: September 4, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்