EXCLUSIVE மேயர், சேர்மன் பதவிக்கு மறைமுக தேர்தல் - அமைச்சரவை கூட்டத்தில் முடிவு என தகவல்
- News18 Tamil
- Last Updated: November 19, 2019, 4:42 PM IST
மேயர், நகர்மன்றத் தலைவர் மற்றும் பேரூராட்சித் தலைவர் பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் நடத்துவது என முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.