Election Results 2021 Live Updates: கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்களில் தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்

தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய 5 மாநிலங்களில் நடந்த தேர்தலில், பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு, முடிவுகள் வெளியாகிவருகின்றன.

  • News18 Tamil
  • | May 02, 2021, 16:58 IST
    facebookTwitterLinkedin
    LAST UPDATED 4 MONTHS AGO

    AUTO-REFRESH

    17:8 (IST)

    மேற்கு வங்க மாநிலத்தில் நந்திகிராம் தொகுதியில் 1200 வாக்குகள் வித்யாசத்தில் பாஜக வேட்பாளரை வீழ்த்தி மம்தா பானர்ஜி வெற்றி 

    17:7 (IST)

    மேற்கு வங்கத்தில் வாக்கு எண்ணிக்கையின் போது வன்முறை - பாஜக அலுவலகத்தில் தீ வைப்பு

    15:52 (IST)
    மேற்கு வங்கம் தேர்தல் 3.30 மணி நேர வாக்கு எண்ணிக்கை நிலவரம்
    14:33 (IST)

    மேற்கு வங்கம் தேர்தல் : வாக்கு எண்ணிக்கை நிலவரம் 


    13:29 (IST)


    12:54 (IST)

    கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி 7வது சுற்று முடிவில் அதிமுக வேட்பாளர் அமைச்சர் கடம்பூர் ராஜு 19,809 வாக்குகள் பெற்று முன்னிலை. டிடிவி தினகரன் பின்னடைவு

    12:53 (IST)

    கொங்கு மண்டலத்தில் உள்ள தொகுதிகளில் அதிமுக தொடர் முன்னிலையில் இருக்கிறது.

    12:52 (IST)


    294 தொகுதிகளுக்கான மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸ் கூட்டணி  203 இடங்களிலும், பாஜக 85 இடங்களிலும் முன்னிலை

    12:46 (IST)

    நந்திகிராம் தொகுதியில் மேற்கு வாங்க முதல்வர் மம்தா பானர்ஜி 1,417 வாக்குகள் கூடுதலாகப்  பெற்று முன்னிலை