• HOME
  • »
  • NEWS
  • »
  • live-updates
  • »
  • கொள்கை குன்றாக உருவானவர் - திருமாவளவனுக்கு மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து

கொள்கை குன்றாக உருவானவர் - திருமாவளவனுக்கு மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து

திருமாவளவன் - மு.க.ஸ்டாலின்

திருமாவளவன் - மு.க.ஸ்டாலின்

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

  • Share this:
    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    விசிக தலைவர் தொல் திருமாவளவன் பிறந்தநாளை முன்னிட்டு அரசியல் பிரபலங்கள் பலர் அவருக்கு வாழத்து தெரிவித்து வருகின்றனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், திராவிடச் சிறுத்தை சகோதரர் திருமாவளவன்
    அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!

    கொள்கைக் குன்றாக உருவானவர்; கொள்கைத் தலைவராகச் செயல்பட்டு வருபவர். அவரது சிந்தனையும் செயலும் இன்னும் பல்லாண்டுகள் இந்த தமிழ்ச் சமூகத்துக்குப் பயன் தர வேண்டுமென வாழ்த்துகிறேன்! என்றுள்ளார்.





    நாகப்பட்டினம் விசிக எம்.எல்.ஏ ஆளூர் ஷா நவாஸ் தனது ட்விட்டரில் தலைவர் எழுச்சித்தமிழர் தொல். திருமாவளவனின் அவர்களின் பிறந்த நாளுக்கு என் அன்பின் வெளிப்பாடு என்று ஓவியம் ஒன்றையும் பதிவு செய்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: