அரசுப்பள்ளி ஆசிரியர்களின் பிள்ளைகள், அரசுப் பள்ளியில் படிக்கிறார்களா? பதிலளிக்க உத்தரவு

அரசுப்பள்ளி ஆசிரியர்களின் பிள்ளைகள், அரசுப் பள்ளியில் படிக்கிறார்களா? பதிலளிக்க உத்தரவு
மாதிரிப் படம்
  • Share this:
அரசுப்பள்ளி ஆசிரியர்களின் பிள்ளைகள், அரசுப் பள்ளியில் தான் படிக்கிறார்களா என்பது குறித்து அனைத்து ஆசிரியர்களும் பதிலளிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், கல்வித்தகவல் மேலாண்மை இணையதளத்தில் உருவாக்கப்பட்டுள்ள புதிய பக்கத்தில், அரசுப்பள்ளி ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளின் விவரங்களை பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

இந்தப் பக்கத்தில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் பிள்ளைகள் குறித்த கல்வி விவரங்களை பதிவு செய்திட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Also Watch

First published: October 4, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்