ஹோம் /நியூஸ் /Breaking and Live Updates /

Chennai Power Cut | சென்னையில் நாளை (அக்டோபர் 07) முக்கிய பகுதிகளில் மின்தடை

Chennai Power Cut | சென்னையில் நாளை (அக்டோபர் 07) முக்கிய பகுதிகளில் மின்தடை

மாதிரி படம்

மாதிரி படம்

Chennai Power Shutdown | பராமரிப்புப் பணி காரணமாக நாளை காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai [Madras], India

    சென்னையில் நாளை (07.10.2022) காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக தி.நகர் பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.  மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

    தி.நகர் பகுதி: ஆர்.ஆர்.காலனி அசோக் நகர் பகுதி, மேற்கு ஜோன்ஸ் சாலை, ஜோதியம்மாள் நகர், ஏரிக்கரை தெரு, ஜாபர்கான்பேட்டை மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

    Published by:Vijay R
    First published:

    Tags: Chennai power cut, Power Shutdown