கிராமங்களுக்கு இண்டெர்நெட் வழங்கும் பாரத் நெட் திட்டத்திற்கான டெண்டரை ரத்து செய்தது மத்திய அரசு

கிராமங்களுக்கு இண்டெர்நெட் வழங்கும் பாரத் நெட் திட்டத்திற்கான டெண்டரை ரத்து செய்தது மத்திய அரசு

பாரத் நெட் திட்டம்

கிராமங்களுக்கு அகன்ற அலைவரிசையை அளிக்கும் பாரத் நெட் திட்டத்துக்கான டெண்டரை ரத்து செய்துள்ளது மத்திய அரசு.

 • Share this:
  கிராமங்களுக்கு அகன்ற இண்டர்நெட் அலைவரிசையை அளிக்கும் பாரத் நெட் திட்டத்துக்கான டெண்டரை ரத்து செய்துள்ளது மத்திய அரசு.

  கிராமங்களுக்கு அகன்ற அதிவேக இணையதள சேவை அளிக்கும் தமிழக அரசின் பாரத் நெட் திட்ட டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தின் அறப்போர் இயக்கம் தொடர்ச்சியாக அளித்து வந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், மத்திய வர்த்தக அமைச்சகம் விசாரித்த நிலையிலும், பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் மத்திய அரசு நடவடிக்கை இந்நடவடிக்கையை எடுத்துள்ளது.

  பாரத் நெட் டெண்டர் ரத்து


  இந்த டெண்டரில் ஊழல்களுக்கான முகாந்திரம் உள்ளதாக திமுக மற்றும் அறப்போர் இயக்கம் தொடர்ச்சியாக குற்றம்சாட்டி வந்தது குறிப்பிடத்தக்கது.
  Published by:Gunavathy
  First published: