சுவர் ஏறி குதித்து ப.சிதம்பரம் வீட்டிற்குள் நுழைந்த சிபிஐ அதிகாரிகள் - வீடியோ

news18-tamil
Updated: August 21, 2019, 9:11 PM IST
சுவர் ஏறி குதித்து ப.சிதம்பரம்  வீட்டிற்குள்  நுழைந்த சிபிஐ அதிகாரிகள் - வீடியோ
news18-tamil
Updated: August 21, 2019, 9:11 PM IST
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை விசாரிக்க சிபஐ அதிரிகாரிகள் சுவர் ஏறி குதித்து வீட்டிற்குள் நுழைந்துள்ளனர்.

டெல்லி ஜோர்பாக்கில் உள்ள அவரது வீட்டு வாயில் பூட்டப்பட்டு இருந்ததால் சிபிஐ அதிகாரிகள், அமலாக்க துறையினர் சுவர் ஏறி குதித்து உள்ளே நுழைந்துள்ளனர். ப.சிதம்பரம் விசாரணை செய்யப்படுவாரா அல்லது கைது செய்யப்படுவாரா என்பது இதுவரை உறுதியாக தெரியவில்லை.

First published: August 21, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...