Tamil News Live : மயிலாடுதுறை மீனவர் மீது இந்திய கடற்படை துப்பாக்கிச்சூடு..

Breaking News, Today (October 21 Friday). இன்றைய முக்கியச் செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் தெரிந்துக்கொள்ள இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்

  • News18 Tamil
  • | October 21, 2022, 09:38 IST
    facebookTwitterLinkedin
    LAST UPDATED A MONTH AGO

    AUTO-REFRESH

    HIGHLIGHTS

    9:37 (IST)

    மயிலாடுதுறை மீனவர் மீது இந்திய கடற்படை துப்பாக்கிச்சூடு..


    8:4 (IST)

    உத்திரகாண்ட் மாநிலத்தில் உள்ள கேதர்நாத்தில் சுமார் 3400 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார். 

    7:38 (IST)
    திமுக செய்தித்தொடர்பாளர் கே.எஸ் ராதாகிருஷ்ணன் தற்காலிக நீக்கம் - திமுக பொதுசெயலாளர் துரைமுருகன்

    7:37 (IST)

    பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை - ஆட்சியர் உத்தரவு

    கனமழை காரணமாக தஞ்சாவூர் மாவட்டத்தி்ற்கு  இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் உத்தரவு. 


    7:36 (IST)

    பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் உத்தரவு

    கனமழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தி்ற்கு  இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து ஆட்சியர் காயத்ரி உத்தரவு. 


    7:35 (IST)

    பள்ளிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் உத்தரவு

    கனமழை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தி்ற்கு  இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து ஆட்சியர் லலிதா உத்தரவு. 


    7:34 (IST)

    இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம் 

    இன்று 153வது நாளாக பெட்ரொல் மற்றும் டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் பெட்ரோல் ரூ.102.63, டீசல் ரூ.94.24 க்கும் விற்பனை.


    6:23 (IST)

    வணக்கம் நேயர்களே..! இன்றைய முக்கியச் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்..