பெங்களூரு கலவரத்தில் ஈடுபட்டவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யும் பணி தொடக்கம் - கர்நாடக அரசு

Bengaluru Riots | பெங்களூரு கலவரத்தில் ஈடுபட்டவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்ய பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.

பெங்களூரு கலவரத்தில் ஈடுபட்டவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யும் பணி தொடக்கம் - கர்நாடக அரசு
பெங்களூரு கலவரம்
  • News18
  • Last Updated: August 13, 2020, 9:42 PM IST
  • Share this:
கர்நாடக மாநிலத்தில் அண்மையில் காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவரின் உறவினர் முகநூலில் சர்ச்சை கருத்தை பதிவிட்டதை அடுத்து கலவரம் ஏற்பட்டது. இதில் வாகனங்கள், எம்எல்ஏவின் வீடு உள்ளிட்டவை தீக்கிரையாக்கப்பட்டன.

நிலைமையை கட்டுப்படுத்தும் வகையில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். இந்த கலவரம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களின் சொத்துக்களை எடுக்கும் பணிகளை கர்நாடக அரசு தொடங்கியுள்ளது.

அண்மையில் உத்தரபிரதேசத்தில் இதே பாணியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தாக்கியவர்களிடம் இருந்து இழப்பீடு பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.


 
First published: August 13, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading