பிரதமரை தேர்வு செய்வதில் அணிலைப் போல் செயல்படுவோம் - டிடிவி.தினகரன்

 • News18 Tamil
 • | August 24, 2022, 15:23 IST
  facebookTwitterLinkedin
  LAST UPDATED A MONTH AGO

  AUTO-REFRESH

  15:29 (IST)

  குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பாதுகாப்பு நலன் கருதி சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்துள்ளனர்.

  மேலும் படிக்க 

  15:25 (IST)
  15:24 (IST)

  தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை

  தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

  15:17 (IST)

  நாடாளுமன்ற தேர்தல் - டிடிவி தினகரன் கருத்து

  நாடாளுமன்ற தேர்தலில் பிரதமரை தேர்வு செய்வதில் அணிலைப் போல் செயல்படுவோம் என்றும் 2023 இறுதியில் நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பதை முடிவு செய்வோம் எனவும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார்.