எங்க துக்கம் ஏன் யாருக்கும் புரியல?- அற்புதம்மாள்

News18 Tamil
Updated: July 9, 2019, 4:57 PM IST
எங்க துக்கம் ஏன் யாருக்கும் புரியல?- அற்புதம்மாள்
அற்புதம்மாள்
News18 Tamil
Updated: July 9, 2019, 4:57 PM IST
எங்க துக்கம் ஏன் யாருக்கும் புரியல? என பேரறிவாளன் விடுதலை குறித்து அற்புதம்மாள் கவலை தெரிவித்துள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 29 ஆண்டுகளுக்கு மேலாக சிறைவாசம் அனுபவிக்கும் தனது மகன் பேரறிவாளனின் விடுதலைக்காக தாய் அற்புதம்மாள் பல்வேறு விதமாக போராடி வருகிறார்.

இந்நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ள அற்புதம்மாள், "வயித்தில் குழந்தை இருக்குன்னு தெரிந்து உடனே தாய்க்கு வரும் பதற்றம் 10 மாதம் கழித்து பரவசமா மாறுது" எனக் குறிப்பிட்டுள்ளார்.


விடுதலை கோப்பு ஆளுநருக்கு சென்று இன்றோடு 10 மாதங்கள் முடிகிறது என்றும் தனது பதற்றம் தணியவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், #29YearsTooMuchGovernor என்ற ஹேஷ்டேக்கையும் அற்புதம்மாள் பதிவிட்டுள்ளார். 
First published: July 9, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...