பிரபல பழம்பெரும் பாடகரான ஏ.எல்.ராகவன் மாரடைப்பால் காலமானார்.
இன்று காலை 7.30 மணியளவில் ராமச்சந்திரா மருத்துவமனையில் மாரடைப்பு காரணமாக அனுமதிக்கப்பட்ட பழம்பெரும் பாடகர் ஏ.எல்.ராகவன் காலமானார்.
இவர் பழம்பெரும் நடிகை மற்றும் டப்பிங் கலைஞரான எம்.என். ராஜத்தின் கணவர்.
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.