ஹோம் /நியூஸ் /JUST NOW /

BREAKING கண்டெய்னர் லாரி - ஷேர் ஆட்டோ மோதல் : 10 பெண்கள் பலி

BREAKING கண்டெய்னர் லாரி - ஷேர் ஆட்டோ மோதல் : 10 பெண்கள் பலி

 • 1 minute read
 • Last Updated :

  ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பலமனேர் அருகே பிரேக் செயலிழந்த கண்டெய்னர் லாரி ஷேர் ஆட்டோ, மோட்டார்சைக்கிள் ஆகியவற்றின் மீது மோதி  விபத்துக்குள்ளானது.

  இதில் விவசாயக் கூலி வேலைக்கு சென்று ஷேர் ஆட்டோவில் வீடு திரும்பிக்கொண்டிருந்த 10 பெண்கள், மோட்டார் சைக்கிளில் சென்ற ஒரு ஆண் உட்பட 11 பேர் உயிரிழந்தனர்.

  உயிரிழந்தவர்களின் உடல்கள் எளிதில் அடையாளம் காண இயலாத வகையில் நசுங்கி விட்டன. தீவிர முயற்சிக்கு பின் இதுவரை ஐந்து உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

  Published by:Yuvaraj V
  First published:

  Tags: Accident, Andhra Pradesh