சானிடைஸர் பயன்படுத்தினால் ஏன் சமையலறைக்கு செல்லக் கூடாது..? பயன்படுத்தும் முறைகள் என்ன?

அத்தியாவசியத் தேவைக்கு வெளியே சென்றால் அப்போது மட்டும் சானிடைஸர் பயன்படுத்துங்கள்.

சானிடைஸர் பயன்படுத்தினால் ஏன் சமையலறைக்கு செல்லக் கூடாது..? பயன்படுத்தும் முறைகள் என்ன?
சானிடைஸர்
  • Share this:
கொரோனா வைரஸிலிருந்து பாதுகாத்துக்கொள்ள வீடுகளில் சானிடைஸர் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் பலருக்கும் அதன் பின் இருக்கும் ஆபத்தும் தெரிவதில்லை.

அதனால்தான் 44 வயது ஆண் 35% காயங்களுடன் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காரணம் சானிடைசரில் 62% ஆல்கஹால் பயன்படுத்துவதுதான்.

எப்படி பயன்படுத்துவது..?


குழந்தைகளுக்கு எட்டாத இடங்களில் வையுங்கள்.

சானிடைஸரை அதற்குறிய ஸ்பிரே பாட்டிலில் வையுங்கள். நன்கு மூடியிருக்க வேண்டும்.

சமையலறையில் வைக்காதீர்கள். தயவுசெய்து சமைக்கும் முன் கைகளில் சானிடைஸர் தடவாதீர்கள்.சானிடைஸர் அடிக்கடி தேய்க்காதீர்கள். சோப்பு தண்ணீர் இல்லாத பட்சத்தில் மட்டுமே அவசர தேவைக்கு சானிடைஸர் பயன்படுத்த வேண்டும்.

அத்தியாவசியத் தேவைக்கு வெளியே சென்றால் அப்போது மட்டும் சானிடைஸர் பயன்படுத்துங்கள்.

சானிடைஸர் தடவியதும் நன்கு காய்ந்துவிட்டதா என உறுதிபடுத்திய பின் மற்ற வேலைகளை செய்யவும்.

சமைக்கும் முன் , கிச்சன் செல்லும் முன் கைகளை சோப்பு போட்டு கழுவிவிட்டு செல்லவும். சமையல் செய்வோரும் இதை கடைபிடித்தல் அவசியம்.

 

 

 

 
First published: April 1, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading