ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

IRCTC App-ல் உள்ள அதிகம் கவனிக்கப்படாத முக்கிய வசதிகள்! வீடியோ..

IRCTC App-ல் உள்ள அதிகம் கவனிக்கப்படாத முக்கிய வசதிகள்! வீடியோ..

IRCTC APP

IRCTC APP

IRCTC Train Ticket Booking: ஐஆர்சிடிசி ஆப் அல்லது இணையதளம் வழியாக ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் போது உதவும் சிறப்பம்சங்களை பற்றி பார்க்கலாம்..

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  ரயில்களில் தொலைதூர பயணத்துக்காக டிக்கெட் புக் செய்வதற்கு IRCTC ஆப் உதவுகிறது. இந்த அப்ளிகேஷன் கூகுள் ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் கிடைக்கிறது.

  இந்த ஆப் மூலம் நாள்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் தங்களுக்கான டிக்கெட்டுகளை ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து வருகின்றனர்.

  வீடியோ விளக்கம்..

  இந்த வசதியினை பயன்படுத்தி அனைவரும் பயன்பெறலாம்.

  Published by:Lilly Mary Kamala
  First published:

  Tags: Explainer Video, IRCTC, Ticket booking, Train