HOME»NEWS»LIFESTYLE»times when keeping a hand sanitizer handy will pay off skv

கைகளில் எப்பொழுதும் கிருமி நாசினி வைத்துக் கொள்ளுதல் கண்டிப்பாக பலன் தரும்!

பொது போக்குவரத்துக்களில் தொடர் பயணம் செய்வது தொடங்கி பொது கழிவறைகளை பயன்படுத்துவதாகட்டும் அல்லது உறவினர்களை மருத்துவமனையில் பார்பதாகட்டும், நமது கைகள் நேரடியாக கோடிக்கணக்கான கிருமிகளை தினமும் தொடுகிறது. அதனால், Nerolac கை சுத்திகரிப்பான் போன்று பயனுள்ள கிருமிநாசினிகளைப் பயன்படுத்துவது, கிருமிகள் நம்மை பாதிப்பதைக் குறைத்து நோய்வாய்ப்படும் வாய்ப்பைக் குறைக்கும்.

கைகளில் எப்பொழுதும் கிருமி நாசினி வைத்துக் கொள்ளுதல் கண்டிப்பாக பலன் தரும்!
கிருமி நாசினி
  • Share this:

நாம் தொடர்ச்சியாக பல இடங்களுக்கு சென்று புதிய மனிதர்களை சந்திக்கும் வழக்கம் கொண்ட உலகத்தில் வாழ்கிறோம். நம்மை சுற்றி அறியாத பல இடங்களில் கொடிய கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்கள் நம்மை தாக்கும் அபாயம் உள்ளது. சோப்பு மற்றும் தண்ணீர் வைத்து எப்பொழுதும் கைகள் கழுவுவது சாத்தியம் இல்லை. அதனால் தான் அமிலம் சார்ந்த கிருமி நாசினியை கைகளில் வைத்துக்கொள்வது இந்த மாதிரி நேரங்களில் மிக உதவும்.வீடுகளில் : உங்கள் வீட்டிற்கு வரும் விருந்தினர் அல்லது வேலை ஆட்களோ கிருமிகள் மற்றும் வைரஸ் சுமந்து வரும் ஆபத்து நிறைய உண்டு என்பதை நீங்கள் அறிவீர்களா? ஆக வைரஸ் கிருமி உங்கள் வீடுகளில் நுழைந்து மேலும் பரவாமல் தடுப்பது எவ்வாறு? எளிமையாக உங்கள் கதவுகளில் கிருமி நாசினி வைப்பதன் மூலம், உங்கள் வீட்டிற்கு வரும் ஒவ்வொரு பார்வையாளர்களும் கைகளை கழுவினால் உங்கள் வீடு கிருமிகள் இல்லாமல் இருக்கும்.

அலுவலங்களில்:  பொதுவான வசதிகளான கான்பெரென்ஸ் அறைகள், கழிவறைகள், சிற்றுண்டி மேலும் மின் தூக்கி பட்டன்கள் கூட கிருமிகள் அதிகம் இருக்கும் இடங்கள். அதனால், நீங்கள் அனைத்து பாதுகாப்பு அம்சங்களும் கடைபிடித்து உங்கள் வேலை இடத்தில் பாதுகாப்பான சமூக இடைவேளை கடைபிடித்தாலும், வெள்ளை போர்டுகளில் எழுதும் பொழுது மார்கெர்களை தொடுவது அல்லது உடன் வேலை செய்பவர்களுடன் பணம் வாங்குவது போன்றவற்றிலும் கவனமாக இருத்தல் வேண்டும். பலர் இந்த பொருட்களை தொடுவதனால், வைரஸ் அதன் மேற்பரப்பில் தங்கும் மற்றும் எளிதாக கைகளுக்கு பரவும். அதனால் தான் சிறந்த கிருமி நாசினியை கைகளில் வைத்துக் கொள்வது புத்திசாலித்தனம். மேலும் இது கிருமிகள் பரவுவதை பெரும் வாரியாக உடனடியாக குறைக்கிறது.பயணங்களில்:  கேப் கதவுகளின் கைப்பிடிகளை தொடும் பொழுது நூற்றுக்கணக்கான மக்கள் அதனை ஏற்கனவே பிடித்து அதன் மூலம் கிருமிகள் உங்கள் கைகளுக்கு பரவி நீங்கள் முகம் அல்லது கண்களில் வைக்க வாய்ப்பு உள்ளது என்பதை நினைத்து உள்ளீர்களா. நாம் கைப்பிடிகளை தொடாமல் இருக்க முடியாத பட்சத்தில் கைகளில் கிருமி நாசினி வைத்துக் கொள்வது உடனடியாக உங்கள் கைகளை சுத்திகரிக்க உதவும்.

ஒரு வகையில் பணம், பல கைகளில் மாறி அனைத்து விதமான அழுக்கு மற்றும் கிருமிகள் இருப்பதால், மிக பெரிய கிருமிகளை பரப்பும் பொருளாக உள்ளது. இதனால், உங்களை பாதுகாத்துக் கொண்டு முடிந்த வரை பணத்தினை கையாளுவதற்கு பதிலாக எளிமையான ஆன்லைன் மூலம் பணம் செலுத்தும் வழக்கத்தினை கொள்ளுங்கள். இது கிருமி நாசினி பயன்படுத்தி எவ்வாறு உடனுக்குடன் கைகளை சுத்தப்படுத்திக் கொள்கிறோமோ அந்த அளவிற்கு முக்கியமானது.உணவகங்கள்/ காபி கடைகளில் :  வணிகங்கள் மற்றும் உணவகங்கள் மெதுவாக திறக்கிற இந்த நேரங்களில், நூற்றுக்கணக்கான மக்கள் தொடும் கதவு கைப்பிடி, நாற்காலி அல்லது மெனுக்கள் மூலம் கிருமிகள் பரவுவதால் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். நீண்ட நேரம் பலன் தரும் உயர் தர கிருமி நாசினி பயன்படுத்துவது, உங்களை கொடிய கிருமிகளிடமிருந்து அனைத்து நேரங்களிலும் பாதுகாக்கும்.

ஒரு சில நேரங்களில் நாம் ஒரு சில விஷங்களை அதன் போக்கில் விட முடியாது. அதனை நம் கைக்குள் எப்போதும் வைத்துக்கொள்ள எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவ்வாறு உள்ள ஒரு செயல், நம் சுற்றத்தை தூய்மையாக வைத்து நம்மை அனைத்து நேரங்களிலும் பாதுகாத்துக் கொள்வது. சிறந்து உருவாக்கப்பட்ட கை சுத்திகரிப்பான்களை வைத்துக்கொள்வது கிருமி பரவலை தடுத்து நம்மை நோயில் இருந்து பாதுகாக்கும். அதனால் தான் இங்கு வந்து உள்ளது Nerolac கை சுத்திகரிப்பான், WHO-ஆல் பரிந்துரைக்கப்பட்ட விதிமுறைகளைக் கொண்டு மிக சரியான விதத்தில் பாக்டீரியா, வைரஸ் மற்றும் பூஞ்சை உட்பட 99.99% கிருமிகளை கொல்லும் திறன் கொண்டது. இதில் கிளிசரால் உள்ளதால் உங்கள் தோலை மிகவும் மென்மையாகவும் ஈர பதத்துடனும் வைத்துக் கொள்ளும். 75% ஆல்கஹால் தன்மையுடன், பயணத்திற்கு ஏதுவான இந்த கை சுத்திகரிப்பான், மிக எளிமையாக பயன்படுத்தும் விதமாக வெறும் 5 மில்லி கைகள் மற்றும் விரல்களில் தேய்த்தால் போதுமானது.பொது போக்குவரத்துக்களில் தொடர் பயணம் செய்வது தொடங்கி பொது கழிவறைகளை பயன்படுத்துவதாகட்டும் அல்லது உறவினர்களை மருத்துவமனையில் பார்பதாகட்டும், நமது கைகள் நேரடியாக கோடிக்கணக்கான கிருமிகளை தினமும் தொடுகிறது. அதனால், Nerolac கை சுத்திகரிப்பான் போன்று பயனுள்ள கருவிகளை பயன்படுத்துவது, கிருமிகளை நம்மை பாதிப்பதை குறைத்து நோய்வாய்ப்படும் வாய்ப்பை குறைக்க சிறந்த பழக்கம்.

உடனடியாக வாங்குவதற்கு இங்கே கிளிக் செய்யவும் : amazon.in/nerolac
Published by:Sankaravadivoo G
First published: