Home /News /lifestyle /

சாப்பிடும்போது செல்போன் பயன்படுத்துகிறீர்களா? ஆய்வில் அதிர்ச்சித் தகவல்!

சாப்பிடும்போது செல்போன் பயன்படுத்துகிறீர்களா? ஆய்வில் அதிர்ச்சித் தகவல்!

கோப்புப் படம்

கோப்புப் படம்

  • News18
  • Last Updated :
    தொழில்நுட்ப சாதனங்களை பார்த்தபடியே உணவு உட்கொண்டால் குறைவான அளவே சாப்பிட முடியும் என்று கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

    சாப்பிடும் போது செல்போன் உள்ளிட்ட டிஜிட்டல் கருவிகளை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.

    சாப்பிடும் போது எலக்ட்ரானிக்ஸ் கருவிகளை பயன்படுத்துபவர்கள் ஒரு குழுவாகவும், பயன்படுத்தாதவர்கள் மற்றொரு குழுவாகவும் வைக்கப்பட்டு கேள்விகள் கேட்கப்பட்டன.

    உணவின் ருசி, அளவு என பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்ட நிலையில் செல்போன் பயன்படுத்திக் கொண்டே சாப்பிடுபவர்கள் குறைந்த அளவே சாப்பிடுவது கண்டறியப்பட்டது.

    Also see...
    Published by:Vinothini Aandisamy
    First published:

    அடுத்த செய்தி