சமூக வலைதளங்களில் பரவும் 'ஸ்பின் கிக்' சேலஞ்ச்..!

கால்களை சுழற்றியபடி பாட்டில் மூடியைத் திறக்க வேண்டும்.

news18
Updated: July 3, 2019, 4:34 PM IST
சமூக வலைதளங்களில் பரவும் 'ஸ்பின் கிக்' சேலஞ்ச்..!
ஸ்பின் கிக் சேலஞ்ச்
news18
Updated: July 3, 2019, 4:34 PM IST
சவால்களை எதிர்கொள்வதுதான் வாழ்க்கையின் சுவாரஸ்யம். சவால்களை எதிர்கொள்ளும் பக்குவம் நம்மை மெருகேற்றுவதோடு நல்ல அனுபவங்களைலிர்.

இது வாழ்க்கையில் எதிர்பாராத சவால்கள் என்றாலும் பொழுதுபோக்கிற்காக சமீப காலமாக சமூக வலைதளங்களில் பரவும் சில சவால்கள் பரபரப்பான வாழ்க்கையின் நடுவில் இளைப்பாறச் செய்கிறது என்றே சொல்லாலாம்.

அப்படி சமீபத்தில் பல சேலஞ்சுகள் வந்த நிலையில் தற்போது புது சேலஞ் பரவி வருகிறது. இதை ‘ஸ்பின் கிக் ‘ சேலஞ் என்று அழைக்கின்றனர்.


அதாவது இந்த சேல்ஞ்சில் ஒருவர் கண்ணாடி பட்டிலை சற்று திறந்த வாக்கில் வைத்திருப்பார். அப்போது கால்களை சுழற்றியபடி பாட்டில் மூடியைத் திறக்க வேண்டும். அப்படி எட்டி உதைத்து பாட்டில் சேதாரமின்றி சரியாகத் திறந்துவிட்டால் அவர் அந்த சேல்ஞ்சில் வெற்றி பெற்றவராகிறார்.Loading...

 
View this post on Instagram

 

A post shared by Jason Statham (@jasonstatham) on


இப்படி ஒவ்வொருவரும் இந்த சவாலை செய்து வெற்றி பெற்ற வீடியோவை சமூக வலைதளங்களில் ஷேர் செய்து அதை தன் நண்பருக்கும் செய்யச் சொல்லி சவால் விடுக்கின்றனர்.

இந்த சேலஞ்சை பிரபல குத்துச் சண்டை வீரர் ஹாலோவே , அமெரிக்கப் பாடகர் ஜான் மேயர், நடிகர் ஜாசன் ஸ்டாதம் ஆகியோரும் இந்த சேலஞ்சை செய்து வீடியோவைப் பகிர்ந்துள்ளனர்.

0
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: July 3, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...