#Social Distancing - அனைத்து வீட்டிலும் பின்பற்ற வேண்டிய அவசியமான லாக் டவுன் விதிகள்..!

எல்லா வழிகளையும் முயற்சி செய்துகொண்டிருக்கும் வேளையில் தனிநபர்கள் கடைபிடிக்க வேண்டிய சுய கட்டுப்பாடுகளுக்கு சில யோசனைகள்..!

#Social Distancing - அனைத்து வீட்டிலும் பின்பற்ற வேண்டிய அவசியமான லாக் டவுன் விதிகள்..!
சோசியல் டிஸ்டன்சிங்
  • Share this:
லாக் டவுனின் அத்தியாவசியத்தை உணர்த்தும் பல செய்திகள் பரப்பப்பட்டு வருகிறது. அரசும், மருத்துவர்களும் சாத்தியமான எல்லா வழிகளையும் முயற்சி செய்துகொண்டிருக்கும் வேளையில் தனிநபர்கள் கடைபிடிக்க வேண்டிய சுய கட்டுப்பாடுகளுக்கு சில யோசனைகள்..!

1. அத்தியாவசியத் தேவைகளுக்காக வெளியில் செல்பவர்கள் ஒரே பை, ஒரே உடை, ஒரே வாலட் போன்றவற்றைப் பயன்படுத்துங்கள். அந்த ரூபாய் நோட்டுக்களைத் தனியாக வையுங்கள்.

2. பயன்படுத்தும் அந்த உடைகளை, பைகளை, ரூபாய் நோட்டுக்களை தனியாக வையுங்கள்.


3. ஒருவரே அத்தியாவசியத் தேவைகளுக்காக போகும்போது அவருடைய அனைத்து சுகாதாரம் குறித்தும் கண்காணிக்க முடியும்.

4. மீண்டும் வீடு திரும்பிய உடன், அவர்களின் சுகாதாரச் செயல்களை உறுதிப்படுத்த முடியும்.

5.  கடைகளோ, வெளியிடங்களிலோ கதவுகளை தள்ள வேண்டியிருந்தால், முழங்கை முட்டியால் திறக்கலாம்.6. இருமும்பொழுதும், தும்மும்போதும் அக்குள் பகுதிக்கு கீழ் முகத்தை வைப்பது சிறந்தது.

 
First published: March 25, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்