ரிலையன்ஸ் நிறுவனம் சார்பில் பிளாஸ்டிக் சேகரிக்கும் பிரசாரம்: நீட்டா அம்பானி தொடங்கிவைத்தார்

ரிலையன்ஸ் நிறுவனம் சார்பில் பிளாஸ்டிக் சேகரிக்கும் பிரசாரம்: நீட்டா அம்பானி தொடங்கிவைத்தார்
  • Share this:
''பயனற்ற நெகிழி பாட்டில்களுக்கு புதிய வாழ்வு கொடுங்கள்'' என்ற தலைப்பில் 78 டன் பிளாஸ்டிக் பாட்டில்களை சேகரித்து, மீண்டும் மறுசுழற்சி செய்யும் பணியை ரிலையன்ஸ் நிறுவனம் முன்னெடுத்துள்ளது.

ரிலையன்ஸ் அறக்கட்டளை நிறுவனர் நீட்டா அம்பானி மற்றும் ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம் இயக்குனர் இஷா அம்பானி ஆகியோர் நாடு முழுவதும் உள்ள ரிலையன்ஸ் நிறுவன அலுவலக ஊழியர்கள் மூலம், ஸ்வச்சதா ஹாய் சேவா (Swachhata Hi Seva ) பிரசாரத்தின் கீழ், 39 லட்சம் பிளாஸ்டிக் பாட்டில்கள் 70 டன் பிளாஸ்டிக்கை சேகரித்து மறு சுழற்சி செய்யும் மாபெரும் விழிப்புணர்வு பிரசாரத்தை தொடங்கியுள்ளனர்.

First published: November 9, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்