உடலுறவு குறித்து 6 கட்டுக்கதைகளும்.. உண்மைகளும்.. !

மாதிரி படம்

நீங்கள் தெரிந்துகொள்ளும் சில விஷயங்களில் பொய்களும் அடங்கியுள்ளன.

  • Share this:
    உடலுறவு குறித்த விஷயங்களை சிறு வயதில் பலரும் மற்றவர்கள் பேசுவதன் மூலமாகவும், இதழ்கள், புத்தகங்கள் சிலர் இணையதளங்கள் மூலமாகவும் தெரிந்துகொள்வார்கள். அவ்வாறு தெரிந்துகொள்ளும் சில விஷயங்களில் பொய்களும் அடங்கியுள்ளன. அதை சிறு வயது பருவத்தில் மட்டுமல்ல பெரியவர்களாக வளர்ந்த பிறகும் அதை நம்பிக்கொண்டிருப்பார்கள். அப்படி என்னென்ன கட்டுக்கதைகள் உலா வருகின்றன என்று பார்க்கலாம்.    Published by:Vijay R
    First published: