ஊரடங்கு உத்தரவால் வீட்டில் இருக்கும் கணவன், மனைவிக்குள் காதல் நெருக்கத்தை அதிகரிக்க இதுவே சரியான வாய்ப்பு. எந்தெந்த விஷயங்களை செய்தால் காதல் அதிகரிக்கும் என்று பார்க்கலாம்.
சமையல் : இத்தனை நாள் வேலை என கூறி தப்பித்திருக்கலாம். தற்போது அது முடியாத காரியம். எனவே கணவன் மனைவி இருவரும் சேர்ந்து சமையல் வேலைகளைக் கவனிக்கலாம்.
விளையாட்டு : கேரம், செஸ் என இண்டோர் கேம்ஸ் விளையாடலாம்.
பொழுதுபோக்கு : அனைத்து வேலைகளும் முடிந்தால் இருவரும் இணைந்து காதல் படங்கள், ரொமாண்டிக் படங்கள் பார்க்கலாம். இசை கேட்டு நடனமாடலாம்.
பார்க்க :
Published by:Sivaranjani E
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.