கொரோனா அச்சுறுத்தல்... பாதுகாப்பான உடலுறவுக்கு இந்த விஷயங்களை பின்பற்றுங்கள்..!

மாஸ்க் விற்பனையைப் போல் ஆணுறை விற்பனையும் உச்சத்தைத் தொட்டுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல்... பாதுகாப்பான உடலுறவுக்கு இந்த விஷயங்களை பின்பற்றுங்கள்..!
மாஸ்க் விற்பனையைப் போல் ஆணுறை விற்பனையும் உச்சத்தைத் தொட்டுள்ளது.
  • Share this:
கொரோனா வைரஸ் காரணமாக சமூக விலகலை கடைபிடிக்க வலியுறுத்தி வந்தாலும் காம உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவது கடினம்தான். தூங்குவது, சிறுநீர் கழிப்பது போல் காம உணர்ச்சியும் தவிர்க்க முடியாத உடல் தேவைதான்.

சமீபத்தில் வெளியான தகவலில் கூட மாஸ்க் விற்பனையைப் போல் ஆணுறை விற்பனையும் உச்சத்தைத் தொட்டுள்ளதாக கூறப்பட்டது. காரணம் கணவன் , மனைவி கொரோனா ஊரடங்கால் வீட்டிற்குள் இருப்பதே காரணம்.

அதேபோல் கொரோனா உடலுறவின் மூலம் பரவுமா என்பது இன்று வரை நிரூபிக்கப்படவில்லை என்றாலும் பாதுகாப்பு அவசியம்.
 பாதுகாப்பான உடலுறவை மேற்கொள்வது எப்படி..?

முத்தம் மட்டும் போதும் அல்லது கணவன் மனைவிக்குள் மட்டும் உடலுறவு கொள்ளலாம். மற்றவர்களை நாடுவதை தவிருங்கள்.வெளியே உடலுறவு கொள்வதை தவிருங்கள்.

உங்கள் துணைக்கு உடல்நிலை சரியில்லை எனில் உடலுறவைத் தவிர்த்திடுங்கள்.

கொரோனா வைரஸில் குணமடைந்தவர் அல்லது அறிகுறிகள் இருப்பது போல் உணர்ந்தாலும் உடலுறவைத் தவிருங்கள்.

உடலுறவு கொள்வதற்கு முன்பும் பின்பும் உடனே குளிப்பது நல்லது.

செக்ஸ் டாய்ஸ் பயன்படுத்தினாலும் கழுவி பாதுகாப்பது அவசியம்.

ஆணுறை போன்ற கருத்தடை விஷயங்களை மேற்கொள்வது அவசியம்.

பார்க்க : 
First published: April 2, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading