முத்தம் முதல் உடலுறவு வரை.. எவ்வளவு கலோரிகளை குறைக்கலாம் தெரியுமா..?
முத்தம் கொடுப்பதும் சிறந்த உடற்பயிற்சி என்பது தெரியுமா..?

மாதிரி படம்
- News18 Tamil
- Last Updated: April 17, 2020, 8:06 PM IST
நீங்கள் உடற்பயிற்சி செய்தால் எவ்வளவு கலோரி குறையுமோ... எவ்வளவு வியர்வை வெளியேறுமோ அதே அளவு உடலுறவு செய்தாலும் குறையும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கூடுதல் நற்செய்தியாக உடலுறவு உடற்பயிற்சி என்பது உடலால் மட்டுமல்லாமல் மனதாலும், உணர்ச்சிப் பூர்வமாகவும் நம்மை ஆசுவாசப்படுத்துகிறது. எப்படி என்று பார்க்கலாம்..!
முத்தம் : முத்தம் கொடுப்பதால் 68 கலோரிகளை குறைக்கலாம் என லாஸ் ஏஞ்சல்ஸை சேர்ந்த செக்ஸாலஜிஸ்ட் கூறுகிறார். அதுவும் புஷ் அப் செய்துகொண்டே முத்தம் கொடுத்தால் 30 நிமிடங்களில் 171 கலோரிகளைக் குறைக்கலாம்.
உடைகளை அவிழ்த்தல் : உடைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து உடலுறவுக்குத் தூண்டுவதால் 230 கலோரிகள் குறையுமாம். அதாவது அந்த சமயத்தில் செக்ஸ் ஹார்மோன்கள் தூண்டப்பட்டு அதனால் இதயம் படபடப்பு அதிகரித்து, மூச்சு வாங்குதல், வியர்வை என இதிலேயே அரை மனி நேரத்தில் 230 கலோரிகளைக் குறைக்கலாம் என சைக்கோதெரபிஸ்ட் கில்டா கார்லே கூறுகிறார். அதுவும் அறையின் வெப்ப நிலை அதிகமாக இருந்தால் கூடுதலாகக் குறைக்கலாமாம்.மசாஜ் : மசாஜ் செய்து அதனால் இன்பம் காணுதலும் ஒருவகை செக்ஸ். அவ்வாறு செய்வதன் மூலம் ஒரு மணி நேரத்திற்கு 80 கலோரிகளைக் குறைக்கலாம் என்கிறார் மனநல மருத்துவர் கரோல் கூறுகிறார். இதில் தசைகள் தூண்டப்படுவதும், மூச்சு வாங்குவதாலும் நிகழ்வதாகக் கூறுகிறார்.

உடலுறவு : உடலுறவு மேற்கொள்வதால் சராசரியாக 69 கலோரிகளைக் குறைக்கலாம் என PLOS ONE நடத்திய ஆய்வில் கண்டுபிடித்துள்ளது. அந்த ஆய்வில் 25 நிமிட பயிற்சியில் 69 கலோரிகளைக் குறைத்துள்ளார். அதேசமயம் அதில் தீவிரமாக செயல்பட்ட ஆண் 100 கலோரிகளை குறைத்துள்ளார். இதில் பல வகையான பொசிஷன்களை செய்து இன்பம் காணுவதால் கூடுதல் கலோரிகளை இழக்கலாம் என்கிறது ஆய்வு.ஓரல் செக்ஸ் : வாய் மூலம் உடலுறவு மேற்கொள்ளுதலால் அரை மணி நேரத்திற்கு 100 கலோரிகளைக் குறைக்கலாம் என உடற்பயிற்சியாளர்களே தெரிவிக்கின்றனர்.
கைகளைப் பயன்படுத்துதல் : கைகளை பயன்படுத்தி இன்பம் காணுவதால் ஒரு மணி நேரத்திற்கு 100 கலோரிகளைக் குறைக்கலாம் என மகப்பேரு மருத்துவர் அலைசா ட்வீக் கூறுகிறார்.
ரொமாண்டிக் டான்ஸ் : உங்கள் காதல் துணையுடன் இணைந்து ரொமாண்டிக்காக டான்ஸ் ஆடுவதாக் 219 கலோரிகளை ஒரு மணி நேரத்தில் குறைக்கலாம் என செக்ஸ் தெரபிஸ்ட் கூறுகிறார்கள்.
பார்க்க :