தாம்பத்திய உறவில் ஈடுபாடு குறைகிறதா..? இந்த உணவுகளை சாப்பிடாதீர்கள்..!

Web Desk | news18
Updated: August 13, 2019, 4:26 PM IST
தாம்பத்திய உறவில் ஈடுபாடு குறைகிறதா..? இந்த உணவுகளை சாப்பிடாதீர்கள்..!
தாம்பத்திய உறவில் ஈடுபாடு குறைகிறதா
Web Desk | news18
Updated: August 13, 2019, 4:26 PM IST
தாம்பத்திய உறவு என்பது வெறும் இன்பத்திற்கானது மட்டுமல்ல. அதனால் உடலளவிலும் பல நன்மைகள் இருக்கின்றன. உடல் எடைக் குறைவதில் தொடங்கி இதயத்தின் ஆரோக்கியத்தை பலப்படுத்துவது வரை அந்த நன்மை பட்டியல் நீளும். எனவே அதை குறைவில்லாமல் ஈடுப்பாட்டை அதிகரிக்க சில உணவுமுறைகளும் காரணம். அவற்றை உண்பதை குறைத்துக் கொண்டாலே தாம்பத்திய உறவின் மீதான ஈடுபாடு குறைவதைத் தவிர்க்கலாம்.

மது அருந்துதல் : மது ஆண்களுக்கு விந்து உற்பத்தையைக் குறைக்கும். இதை மருத்துவர்களே அறிவுறுத்துகின்றனர். மேலும் அது தூக்கத்தை அதிர்கரித்து, ஈடுபாடையும் குறைத்துவிடும்.

சிவப்பு இறைச்சிகளை அதிகமாக உட்கொள்வதால் அதில் உள்ள ஆண்டிபயோட்டிக்ஸ் (antibiotics) ஆண்களின் ஹார்மோன்களை சமநிலையின்மையாக்கும். இது தாம்பத்திய உறவிலும் ஈடுபாட்டை குறைக்கும்.

புதினாவில் டெஸ்டோஸ்டிரோன் என்னும் அமிலம் இருப்பது தாம்பத்தியத்தின் ஈடுபாட்டைக் குறைக்கும்.சர்க்கரை செக்ஸ் ஹார்மோன்களை குறைக்கும் வல்லமைப் பெற்றது. எனவே சர்க்கரையை அதிகமாக சேர்த்துக்கொள்வதோடு , சர்க்கரை நிறைந்த குளிர் பாணங்களையும் தவிர்ப்பது நல்லது.

இது மட்டுமன்றி பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகமாக் உட்கொள்வதால் லிபிடோ என்னும் அமிலத்தை குறைக்கிறது.

சக்லேட் , பாப்கார்ன் போன்றவற்றை அதிகமாக உட்கொள்வோருக்கும் தாம்பத்தியத்தில் ஈடுபாடு குறையும். இதனை அதிகமாக சாப்பிடுவதால் செக்ஸ் மூடுக்கு செல்வதற்குள் தூங்குவதற்கான மூடுக்குள் சென்றுவிடுவீர்கள்.

எண்ணெய்யில் வறுத்த, பொறித்த உணவுகளை உட்கொள்வதும் பிணைப்பின் மீதான ஈடுபாட்டைக் குறைக்கும். காஃபி , வெங்காயம், பூண்டு , ஊறுகாய் போன்றவற்றையும் அதிகமாக சாப்பிடுவது பாலியல் உறுப்புகளில் துர்நாற்றத்தை வீசும் என்று கூறப்படுகிறது எனவே அவற்றின் அதிகமான நுகர்வையும் தவிப்பது நல்லது.
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: August 13, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...