ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

நாய்கள் மனிதர்களோடு நெருக்கமாக இருக்க இது தான் காரணமா? வீடியோ விளக்கம்..

நாய்கள் மனிதர்களோடு நெருக்கமாக இருக்க இது தான் காரணமா? வீடியோ விளக்கம்..

நாய்கள் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்

நாய்கள் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்

நாய்க்கும் மனிதர்களுக்கும் உள்ள பந்தம் என்பது காலம் கடந்து இருப்பதாகும். பொதுவாக நாய்கள் அனைவராலும் விரும்பப்படும் வீட்டு வளர்ப்பு பிராணியாக உள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  நாய்கள் மனிதர்களை விரும்பி, மனிதர்களை அண்டி வாழ்கின்றன. நாய்கள் மனிதனின் நண்பன் என்று பரவலாக கருதப்படுகிறது. ஒரு நாய் உங்கள் வாழ்க்கையை அழகாக மாற்றும் என பலரால் கூறப்படுகிறது.

  நாய்க்கும் மனிதர்களுக்கும் உள்ள பந்தம் என்பது காலம் கடந்து இருப்பதாகும். பொதுவாக நாய்கள் அனைவராலும் விரும்பப்படும் வீட்டு வளர்ப்பு பிராணியாக உள்ளது.

  நாய்கள் பற்றிய இந்த பதிவு பலருக்கு நாய் வளர்க்க வேண்டும் என்ற ஆவலை தூண்டும் என்பதில் சந்தேகமில்லை..

  Published by:Lilly Mary Kamala
  First published:

  Tags: Dog, Dog Care, Pet animals