இந்தியா திரும்பிய பிரியங்கா சோப்ரா

news18
Updated: July 12, 2018, 6:11 PM IST
இந்தியா திரும்பிய பிரியங்கா சோப்ரா
news18
Updated: July 12, 2018, 6:11 PM IST
உலகம் முழுவதும் சுற்றி வரும் பிரியங்கா சோப்ரா மீண்டும் இந்தியா திரும்பியுள்ளார். இம்முறை அவர் இந்தியாவில் கூடுதல் நாட்கள் தங்கியிருப்பார் எனத் தெரிகிறது.

பிரியங்கா சோப்ராவின் தற்போது தி ஸ்கை இஸ் பிங்க் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், பிரியங்கா சோப்ரா ஷூட்டிங் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பரபரப்பாக இருந்தாலும் தனக்கான ஹெல்த் செக்-அப் மற்றும் பொதுநிகழ்ச்சிகளில் தன் ரசிகர்களின் பல்ஸை எகிற வைக்கும் லுக் அவுட்டிலும் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.

பிரியங்கா சோப்ரா எப்போழுதும் புதுமையானதும், தனக்கு வசதியானதுமான உடைகளையே அணிவார். பிரியங்காவின் இன்டர்நேஷனல் லுக்கிற்காக ஆடைகளை வடிவமைப்பவர்கள் மிமி கட்டுரல் மற்றும் கிறிஸ்டினா எஹிரிச் ஆகியோர்தான்.

பிரியங்கா சோப்ரா ஃபென்டி ஸ்பிரிங் 2018 கலெக்சனுக்கான மேக்கப் ஏதுமில்லாமல் தன்னுடைய ரன்வே தோற்றத்தை வெளியிட்டுள்ளார்.


Loading...

@priyankachopra goes Graphic in @fendi for an event with @Pantene Earrings @azotiique Rings @angana.nanavaty photo: @kvinayak11


A post shared by Ami Patel (@stylebyami) on


First published: July 12, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...