ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

பொங்கலுக்கு என்ன கோலம் போட போறீங்க..? வகை வகையான பானைக் கோலம் வரைய ஐடியாஸ்..!

பொங்கலுக்கு என்ன கோலம் போட போறீங்க..? வகை வகையான பானைக் கோலம் வரைய ஐடியாஸ்..!

என்ன கோலம் போடலாம் என நோட்டுகளில் போட்டுப் பார்த்த காலம் போய் தற்போது செல்ஃபோனில் பயிற்சி செய்கின்றனர்.

  • 1 minute read
  • Last Updated :

ஊர் கூடி வீட்டு வாசல்களில் வண்ணங்களைத் தூவி பொங்கலை வரவேற்பார்கள். அதற்காக பெண்கள் முந்தைய நாளே தயாராகி விடுவார்கள்.

என்ன கோலம் போடலாம் என நோட்டுகளில் போட்டுப் பார்த்த காலம் போய் தற்போது செல்ஃபோனில் பயிற்சி செய்கின்றனர்.

அப்படி நீங்களும் உங்க வாசலில் என்ன கோலம் போடலாம் என்று யோசித்துக்கொண்டிருந்தால் இதில் ஏதாவதொன்று நிச்சயம் உங்களுக்கு உதவலாம்.

பெருநாள் அதாவது தை பொங்கல் முதல் நாள் அனைவரும் பானையில் பொங்கல் பொங்கி வர... கரும்பு, வாழை இலை என கோலத்திலேயே பொங்கலின் சிறப்பை விளக்குவார்கள். அப்படி இந்த கோலமும் பொங்கலுக்கான அத்தனை சிறப்பம்சங்களைக் கொண்டிருக்கிறது. நேர்புள்ளி ஏழில் தொடங்கி ஒன்றில் முடிகிறது.

' isDesktop="true" id="241657" youtubeid="1Mdfd96ZQpU" category="lifestyle">

ஆறு பொங்கல் பானைகளும் பொங்கி வழிய இந்த கோலம் கண்களுக்கு விருந்தளிக்கிறது. 11 புள்ளி ஆறில் முடியும் சந்துப்புள்ளியான இந்த கோலம் உங்கள் வாசலை பொங்கலை வரவேற்க பொருத்தமாக இருக்கும்.

' isDesktop="true" id="241657" youtubeid="SgQolnzsC4w" category="lifestyle">

நேர்புள்ளியாக 11 புள்ளி 6- ல் முடியும் இந்த கோலம் ஆறு பொங்கல் பானைகளும் பொங்கி வழியுமாறு வரையப்பட்டுள்ளது. கூடவே கரும்பும் வரையப்பட்டுள்ளது. இதுவும் பொங்கல் அன்று போட்டால் அழகாக இருக்கும்.

' isDesktop="true" id="241657" youtubeid="hZ1ijzu0_7g" category="lifestyle">

பொங்கல் பானை, கரும்பு மட்டுமன்றி தாமரைப் பூ மலர்ந்த வண்ணம் இந்த கோலம் வரையப்பட்டுள்ளது. 15 புள்ளி ஒன்றில் முடியும் இந்த கோலத்தை உங்கள் வாசலில் போட்டால் தெருவில் உங்கள் கோலம்தான் முதலிடம்.

' isDesktop="true" id="241657" youtubeid="4Ufjl8Ha2oU" category="lifestyle">

13 புள்ளி ஒன்றில் முடியும் இந்த கோலம் சிம்பிலாக இருந்தாலும் வாசலில் போட்டால் களை கட்டும். அதற்கு ஏற்ற வண்ணங்களிட்டு வரைந்தால் அட்டகாசமாக இருக்கும். சிறிய வாசலில் இந்த கோலம் பிரமாண்டமாகத் தெரியும். முயற்சி செய்து பாருங்கள்..!

' isDesktop="true" id="241657" youtubeid="HTzHESlkxVw" category="lifestyle">

First published: