நிரந்தரமாக வீட்டிலிருந்து வேலை செய்வது, பணியாளர்களுக்கு நல்லதல்ல - மைக்ரோசாஃப்ட் சிஇஓ..!

வீட்டிலிருந்து வேலை

தனது பணியாளர்களை அக்டோபர் மாதம் வரையில் வீட்டிலிருந்து பணியாற்றுமாறு கோரியிருக்கிறது மைக்ரோசாஃப்ட் நிர்வாகம்.

 • Share this:
  நியூயார்க் டைம்ஸ் உடனான ஒரு உரையாடலில்,  பணியாளர்கள் வீட்டிலிருந்து வேலை செய்வது, இயல்பான சமூக நெருக்கத்தையும், மனநலனையும் பாதிக்கும் என்று தெரிவித்துள்ளார் மைக்ரோசாஃப்ட் சிஇஓ சத்யா நடெல்லா தெரிவித்துள்ளார்.

  ட்விட்டர் நிர்வாகம், தனது பணியாளர்களை நிரந்தரமாக வீட்டிலிருந்து பணிபுரியுமாறு உத்தரவிட்டதன் அடிப்படையில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், மனநலம் என்பது எப்படி இருக்கும்? இணைப்பும், சமூக கட்டமைப்பும் எப்படி இருக்கும்? வீட்டிலிருந்து பணிபுரியும் நான் ஒரு சமூக ரீதியிலான முதலீட்டை தவறவிடுகிறோமோ என தோன்றுகிறது எனத் தெரிவித்தார்.

  தனது பணியாளர்களை அக்டோபர் மாதம் வரையில் வீட்டிலிருந்து பணியாற்றுமாறு கோரியிருக்கிறது மைக்ரோசாஃப்ட் நிர்வாகம்.


  சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
  Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


  Published by:Gunavathy
  First published: