குழந்தைகளுக்கு வீட்டில் சளி , காய்ச்சல் இருமல் என்றாலே பெற்றோர்களால் இயல்பாக இருக்க முடியாது.
ஆனால் இந்த இறுமலுக்கு வீட்டிலேயே சிறந்த மருத்துவக் குறிப்பு உள்ளது. இதை ஆய்வுகளும் நிரூபித்துள்ளன. அதாவது வீட்டில் 1 முதல் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் இருமல், சளி போன்றவற்றால் பாதிக்கப்பட்டிருந்தால் தூங்கும் முன் ஒரு ஸ்பூன் கொடுத்தால் குணமாகும் என ஃபேமிலி பிராக்டிஸ் இதழில் ஆய்வு வெளியிடப்பட்டுள்ளது.
அதுமட்டுமன்றி இரவு முழுவதும் இருமலால் அவஸ்தை பட்டாலும் தூங்குவதற்கு முப்பது நிமிடத்திற்கு முன்னரே ஒரு ஸ்பூன் தேன் கொடுத்து தூங்க வையுங்கள். இருமல் குறைந்து நிம்மதியாக தூங்குவார்கள்.
நீங்களும் நிம்மதியாகத் தூங்கலாம். ஒரு வயதைக் கடந்த குழந்தை எனில் 1.5 ஸ்பூன் கொடுக்க வேண்டும்.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
பார்க்க :
Published by:Sivaranjani E
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.